புதன், ஆகஸ்ட் 10, 2011

சில எண்ணங்கள்!

மனைவி இல்லாத வீடு சொற்களற்ற வார்த்தையைப்போல.
அது சமுத்திரத்தின் அடர்த்தியை விட பல மடங்கு கனமானது!

வலி என்பது பெண்களுக்கு மட்டுமே. அது எந்த வலியாக இருந்தாலும்!
ஆண் வலி என்று சொன்னால் அது பெண்ணின் வலியைவிட நூறு மடங்கு
சிறுமையானது!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்