வலியை வாங்கிக்கொள்வதிலோ அல்லது அதைப்பெற்றுக்கொள்வதிலோ தாய்க்கு நிகர் தாய்தான்! விரும்பி அதை ஏற்றுக்கொள்கிறாள்!
அல்லது வலியைக்கூட சந்தோஷமாக மாற்றிக்கொடுக்கிறாள் அதுவும் அடுத்தவர்களுக்கு! எத்தனை பணம் இருந்தாலும் ஒருவரின் வலியை அடுத்தவர் சுமக்க முடியாது. தெரிந்தேதான் சுமக்கிறாள். என்னால் அப்படி இருக்க முடிந்தால் நான் என்ன அழிச்சாட்டியம் செய்திருப்பேன் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக