ஸ்ரீனிவாஸன் ராமானுஜம்...உங்கள் மதிப்புரை படித்தேன். சஹ்ருதையர்களுக்காகவே எழுதுகிறேன் என்ற நம்பிக்கையை மீண்டும் உங்கள் வரிகள் உறுதிப்படுத்துகின்றன. நீங்கள் சுட்டிக் காட்டிய கவிதைகள் உங்கள் தேர்ந்த ரசனையை காட்டுகின்றன. இந்த தொகுப்பைப் பற்றி எழுதப்பட்ட முதல் மதிப்புரை உங்களுடையதுதான் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி
-மனுஷ்யபுத்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக