கண்ணனுக்காகக்காத்திருந்த ஆண்டாளைப்போல
நானும் காத்திருக்கிறேன்...
நானும் காத்திருக்கிறேன்...
ஆணா பெண்ணா தெரியவில்லை -
இருந்தும் ஒரு எதிர்பார்ப்பு வந்து மனதோடு ஒட்டிக்கொள்கிறது.
மனம் பெண்ணென்று சொல்கிறது
பார்க்கலாம் என்னவென்று!
காலம் பதில் சொல்லட்டும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக