மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது வெளியே. இந்த நாளின் வெப்பம் தணிய கொஞ்சம் குளிர்க்காற்றும் வீசுகிறது தென்றல் போல. மனது கொஞ்சம் வெப்பமாகவும் கொஞ்சம் மழை பெய்துவிட்ட ஈரத்தரை போலவும் இருக்கிறது.
நான் இரண்டாவது முறையாக அப்பாவாகப்போகிறேன். அதியமான் அண்ணனாகப்போகிறான். ஆனால் இந்த வலிகளுக்காக என் மனைவி மருத்துவமனையில் காத்திருக்கிறாள். அன்னை மூகாம்பிகை அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் இருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக