ஆரம்பித்துவிட்டார்கள் சண்டையை...இலக்கிய உலகில் அவ்வப்பொழுது நடக்கும் சண்டைதான் என்றாலும்
இது ஒரு எழுத்தாளருக்கும் அவர் எழுத்தைப்பிரசுரம் செய்யும் பதிப்பாளருக்கும் நடந்து
கொண்டிருக்கும் சண்டை...!
இதை ஆரம்பித்து வைத்தது என்னவோ அந்த எழுத்தாளர்தான்..வழக்கம்போல இதற்கு
வினைகளும் எதிர்வினைகளும் எழுத ஒரு கூட்டம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக்கொண்டாட்டம் என்பது போல...!
வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு கொண்டிருக்கிறது!
கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்தால் அதைப்பார்க்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக