வெள்ளி, ஜூன் 24, 2011

என் இனிய திருமண வாழ்த்துகள்!



வாழ்வு பற்றிய என் தேடல் தொடங்கிய காலத்தில் இறைவன் எனக்கு அனுப்பிய தூதன் ஜனார்த்தனம்!
என் வாழ்வின் மிக உன்னதமான கணங்களை உணர்ந்திருக்கிறேன் அவனோடு இருக்கும்போது!

அதை உணர வைத்தவனும் அவனே!
அவனுக்கு என் இனிய திருமண வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்