வியாழன், ஏப்ரல் 21, 2011

எஸ். ரா விற்கு வாழ்த்துக்கள்!


எஸ். ரா விற்கு வாழ்த்துக்கள்!  

இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர்  இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்குக்கிடைத்திருக்கிறது யாமம் நாவலுக்காக. அவருக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்!


  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்