வியாழன், மார்ச் 31, 2011

சோர்வு

எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்று தெரிவதே இல்லை. அதுவும் மருத்துவ மனையில் இரண்டு வாரங்கள் தங்கி வைத்தியம் பார்ப்பது எத்தனை கொடுமை என்று அனுபவித்தால்தான் தெரியும். இது எனக்குப்புதிதில்லை என்றாலும் பனிரெண்டு வருடங்களுக்குப்பிறகு இதை அனுபவிப்பதால் ஒரு வித சோர்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

ஆனால் ஒரே நேரத்தில் அதியமான் ஒரு மருத்துவமனையிலும் அப்பா ஒரு மருத்துவமனையிலும்....அப்பப்பா! வேறு யாருக்கும் வரக்கூடாது இந்த நிலை!




கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்