வெள்ளி, பிப்ரவரி 11, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 9

ராகம் 9
உன் ஒவ்வொரு பார்வையும்
புதிதாகவே இருக்கிறது - உன்
முதற் பார்வையைப்போலவே...
உன் கண்ணுக்குள் நான்! 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்