நீ பேசும்போது
உனக்கே தெரியாமல்
தெறித்த எச்சில்
இன்னும் காயாமல்
என் கன்னத்தில்.
அடுத்த கன்னத்தையும்
காட்டிக்கொண்டிருக்கிறேன்
வெட்கமில்லாமல்!
உனக்கே தெரியாமல்
தெறித்த எச்சில்
இன்னும் காயாமல்
என் கன்னத்தில்.
அடுத்த கன்னத்தையும்
காட்டிக்கொண்டிருக்கிறேன்
வெட்கமில்லாமல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக