வெள்ளி, பிப்ரவரி 11, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 8

 ராகம் 8
நீ இருக்கிறாய் என்று
நான் இருக்கிறேன்!
நான் இருக்கிறேன் என்று
நீ இருக்கிறாய்...
'இருப்பு'தான் வாழ்க்கை!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்