வெள்ளி, பிப்ரவரி 11, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 7

ராகம் 7
நான் பார்க்காதபோது
நீ என்னைப்பார்க்கிறாய் !
நீ பார்க்காதபோது
நான் உன்னைப்பார்க்கிறேன்!
அப்படி பார்க்கப்படுகிறோம் 
என்பது 
உனக்கும் தெரியும் 
எனக்கும் தெரியும் 
இருந்தாலும் நடிக்கிறோம்!
'பாவனை'தான் காதல்! 





கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்