புதன், பிப்ரவரி 09, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 6

ராகம் 6

நீ ஒரு திசை 
நான் ஒரு திசை 
நியாயமாய் ஈர்க்க வேண்டும் ...
இங்கேதான் விஞ்ஞானம் 
இறந்து கிடக்கிறது!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்