புதன், பிப்ரவரி 09, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 5

ராகம் 5

நான் அலை 
நீ பாறை 
உன்னில் மோதி மோதி 
புதுப்பிறவி எடுக்கிறேன் ! 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்