செவ்வாய், பிப்ரவரி 08, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 4

ராகம் 4

நான் நதி
நீ கடல்
உனக்குள் நான்
சேர்வதுதான் நியதி
எப்போதென்பது
இறைவன் வகுத்த விதி!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்