திங்கள், பிப்ரவரி 07, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 3

ராகம் 3


உன்னை விரும்புவதால்தான் 
நான் வாழ்கிறேன் என்று 
நீ நினைக்கிறாய் - இல்லை 
உண்மையில் நான் 
மூழ்கிக்கொண்டு இருக்கிறேன் 
உனக்குள்! - இதுதான் 
இறந்தும் இறவாமை!



கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்