ராகம் 2
உனக்கும் எனக்கும்
இடையில் எதற்கு பேரம்...
உனக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்
நீ கொஞ்சம் விரும்பு
நான் கொஞ்சம் விரும்புகிறேன்
விரும்பி விரும்பி
செய்வதுதானே காதல்!
உனக்கும் எனக்கும்
இடையில் எதற்கு பேரம்...
உனக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்
நீ கொஞ்சம் விரும்பு
நான் கொஞ்சம் விரும்புகிறேன்
விரும்பி விரும்பி
செய்வதுதானே காதல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக