சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 29

உன்னை நான்
விரும்புவது கற்பனைதான்
இருக்கட்டுமே
கற்பனை இல்லா
மனிதன் வெறும் கல் மனிதன்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்