சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 30

நான் உள்ளத்தால் பார்க்கிறேன்
நீ கண்களால் பார்க்கிறாய்
அதனால்தான் நீ இன்னும்
என்னைப்பார்க்கவில்லை!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்