சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 28

நீ இன்னும்
மணலாகத்தான் இருக்கிறாய்
இருந்தும் முயற்சிக்கிறேன்
உன்னில் கயிறு திரிக்க!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்