திங்கள், பிப்ரவரி 07, 2011

"நீ" என்றொரு ராகம்! - ராகம் 1

ராகம் 1
நீ முன்பை விட 
அழகாக இருக்கிறாய் 
எல்லாம் என்னால்தான்!
நான் என்னை விட 
அழகாக இருக்கிறேன் 
எல்லாம்  உன்னால்தான்!


கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்