வெள்ளி, பிப்ரவரி 18, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 14

நினைவிழந்த ஒரு
நாளில்தான் கவிதை தோன்றியது!
நானிழந்த ஒரு
நாளில்தான் நீ தோன்றினாய்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்