வெள்ளி, பிப்ரவரி 18, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 15

நீ எனக்குள் இருக்கும்போது
யோசிப்பதேயில்லை...
இல்லாதபோது 
யோசித்து யோசித்துக்  
கெட்டுப்போகிறேன்!  

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்