வெள்ளி, பிப்ரவரி 18, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 13

ஒவ்வொரு முறையும்
சாப்பிட்டு இலையை
மூடும்போதுதான்
பரிமாற வருகிறாய்
நீ!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்