வியாழன், பிப்ரவரி 17, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 11

நான் நடந்து போனால்
வேறு ஏதோ நடப்பது போல
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
உன்னை நீயே
அவமானம் செய்வது
உனக்குப்புரியவில்லையா?

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்