அடையாளம் :
எல்லாம் புதிதாய் இருக்கிறது
எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவது
ஆசையோடு இருந்து கொண்டே
ஆசை இல்லை என்று சொல்வது!
எப்போதும் இப்படி இருந்ததில்லை!
என் நைந்து போன நாட்குறிப்பு
இப்படி சொல்கிறது -
"நாளைக்கு காலையிலேயே
கிணற்றுக்கு குளிக்கப்போக வேண்டும்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக