திங்கள், டிசம்பர் 20, 2010

Adaiyaalam

அடையாளம்:
வீடு கலைக்கும் போது
கிடைத்தது...
தோச்டோஎவேச்கி
கால்வின் அண்ட் ஹோப்பேஸ்
உனிக்ஸ் மென்பொருள் கலை..
மற்றும்..
என் தொலைந்துபோன அடையாளம்.
------ஜனா
 
 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்