திங்கள், அக்டோபர் 25, 2010

Beram!

பேரம்!
கடைக்காரருக்கும் எனக்குமான
பேரம் முடிந்து விநாயகரை
வீட்டிற்கு எடுத்துச்சென்றேன்!
குளித்து முடித்து சிலையையும் கழுவி
 பூவைத்து  பொட்டு வைத்து
கண்மூடி அமர்ந்தேன் - அங்கே தொடங்கிற்று
கடவுளுக்கும் எனக்குமான
சுத்தமான பேரம்!

2 கருத்துகள்:

வலைப்பதிவு காப்பகம்