சனி, மே 18, 2013

 வியந்து போகிறேன்
என் கண்களைப்பார்க்கையில் ....
அந்த சங்கு குளத்தில்
கல்லெறிந்த பிறகும்
அலை அலையாய்
நீ!

---03JUN1999

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

வலைப்பதிவு காப்பகம்