இந்தக்கவிதைகள் அனைத்தும் 2003 ம் ஆண்டு எழுதியவை .
கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ஒரு கவிதைத்தொகுப்பைப்படித்தபோது(கவிதைத்தொகுப்பின் பெயர் நினைவில் இல்லை) உண்டான பாதிப்பில் எழுதிய இந்தக்கவிதைகள் அனைத்தும் அவருக்கே சமர்ப்பணம்.
இந்தக்கவிதைகளின் நோக்கம் 'கடவுளும் காதலும்' ஒன்று என்பதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக