சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 50

நான் எப்போதும்
தலையசைத்து
ரசித்துக்கொண்டே இருக்கிறேன்
எனக்குள்
"நீ" என்றொரு ராகம்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்