சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 39

பிரகாரத்தைப்போல நானும் 
உன்னைச்சுற்றுகிறேன் 
கடவுளைப்போல 
நீயும் மௌனமாகத்தான் 
இருக்கிறாய் இன்னும் ! 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்