சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 38

நான் தாமதவாதி
படிப்பைத்தேர்ந்தெடுப்பதில்
வேலை கிடைப்பதில்
கிடைத்தும் சம்பாதிப்பதில்
எல்லாம் எனக்கு தாமதம்தான்
நீ கிடைப்பது கூட!


கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்