சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 35

நான் உன்னை
விரும்புவதாலேயே
நீ என்னை விரும்பக்கூடாது
மலரும் போது  மணம் வீசு!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்