சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 34

முன்பெல்லாம்
சாப்பிடும்போதுதான் புரைக்கேறும்
இப்போது எல்லா
நேரமும் தலையைத்தட்டித்
தண்ணீர் குடிக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்