சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் - 25

உன் பாவம் நான்
அழுக்காய் இருக்கிறேன்
என் புண்ணியம் நீ
அழகாய் இருக்கிறாய்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்