சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் - 24

உன்னை நினைத்தால்
கவிதை வருகிறது
என்னை நினைத்தால்
கவலை வருகிறது
காதலை நினைத்தால் 
கவிதையும் இல்லை 
கவலையும் இல்லை!  

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்