சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 22

இன்று வரை நான் வெறும்
பொம்மையாகத்தான் இருக்கிறேன்
நான் இயங்க வேண்டுமென்றால்
நீ என்ற சாவி வேண்டும்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்