சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 21

நீ எனக்குப் புன்னகையைக்கொடு
நான் உனக்குக் கண்ணீர் தருகிறேன் 
இருவரும் சிரித்தழுது 
காதல் செய்யலாம்! 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்