சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் 41

எந்த வீட்டுக்   கல்யாணத்திலும் 
நீதான் மணமகளாக இருக்கிறாய் 
யாரோ உனக்கு தாலி கட்டுகிறார்கள்
வழக்கம்போல நான் வேடிக்கை பார்க்கிறேன்! 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்