வெள்ளி, பிப்ரவரி 18, 2011

நீ என்றொரு ராகம் - ராகம் 18

தேடுவது ஒரு
பிரச்சினையே இல்லை
எதைத்தேடுவது
என்பதில் தான் ஆரம்பிக்கிறது
உன் விளையாட்டு !

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்