ஞாயிறு, டிசம்பர் 14, 2008

மழலை சொற்கள் - அதியமான்

அதியமானின் மழலை சொற்கள் சில இங்கே:
பேட்டன் - பென்சில்
வேங்கட ஆயா - வெண்டைக்காய்
அணியமான் - அதியமான்
டீநிவாடன் - சீனிவாசன்
கும்மு புக்- புதிய புத்தகம்(இது வரை எனக்கு அர்த்தம் தெரியவில்லை)
எப்பாட்டு - லேப்டாப்
எரடு பாட்டு - ரைம்ஸ்
ஏங்க - வாங்க

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்